India Languages, asked by mageshwariramkumar, 2 months ago

அ) அணி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உடல் நலம் என்பது
இல்லாமல் வாழ்தல் ஆகும்.
ஆ) பணி
இ) பிணி ஈ) மணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள்
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
3. 'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இ +யுண்டார்
இவ் + உண்டார்
இ) இவை + உண்டார் ஈ) இவை + யுண்டார்
4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) தாம் இனி ஆ) தாம்மினி இ) தாமினி ஈ) தாமனி​

Answers

Answered by karthiksrivi1982
2
  1. இ. பிணி.
  2. ஆ. மூன்று.
  3. இ. இவை+உண்டார்.
  4. இ. தாமினி.

Similar questions