India Languages, asked by aima4079, 2 months ago

1) ___ ஆழி நீங்குகவே" - இத்தொடரில் அடிக்கொடிட்ட சொல்லின் பொருள்

2) 'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

3) இன்பு+உருகு என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் _____

Answers

Answered by BrainlyVarshu
5

1) அ) துன்பம்

2) இ) ஞானம்+சூடர்

3) இ) இன்புருகு

Similar questions