India Languages, asked by vminkook7, 1 month ago

பகுபத உறுப்பிலக்கணம் தருக...

1. விம்முகின்ற
2. உயர்ந்தோர்​

Answers

Answered by chanchalkatiyar2
3

Answer:

I don't understand your language..

Answered by abubakkarsiddiqmbbs
1

Answer:

2. உயர்ந்தோர்

உயர்+த்(ந்)+த்+ஓர்

உயர்- பகுதி

த் - 'ந்'ஆக மாறியது விகாரம்

த் - இறந்தக்கால இடைநிலை

ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி

Explanation:

இது பயனலிக்கும் என நம்புகின்றேன்.

Similar questions