India Languages, asked by sukumarsystems, 1 month ago


1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல் இ இடைச்சொல் ஈ) உரிச்சொல்
லேக்
2. பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள்
எனப்படும்.
அ) பெயர்ச்சொல் ஆ) வினைமுற்று
இ) பெயரெச்சம்
ஈ) வினையெச்சம்
3. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமும்
அ) ஏவல் வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) குறிப்பு வினைமுற்று
ஈ) தெரிநிலை வினைமுற்று
4. ஒரு செயலைக் செய்யுமாறு ஏவும் வினைமுற்று
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) ஏவல் வினைமுற்று
.​

Answers

Answered by anushree92004
8

Answer:

1) ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்

2)வினைமுற்று

4) ஏவல் வினைமுற்று

Similar questions