India Languages, asked by harinimohan956, 1 month ago

வினாதொடர் அமைக்க: 1.சுவைக்காக இளநீர்
2.விடுமுறை நாள்

Answers

Answered by raphaeledits007
4

Answer:

1) சுவைக்கா இளநீர் அருந்துவதா ?

2) விடுமுறை நாளில் நண்பர்களுடன் வெளியே செல்லலாமா ?

Explanation:

bro எனக்கு தோன்னுனத சொல்லிருக்கேன்

தப்பா இருந்தா

report

பண்ணிடுங்க bro

#தமிழன்

Answered by seekandhanaseelan
2

Answer:

சுவைக்காக இளநீர் அருந்துவதா ?

நண்பர்களுடன் இளநீர் அருந்துவதா?

Explanation:

எனக்கு தெரிஞ்சத நான் எழுதியிருக்கேன்

Similar questions