India Languages, asked by 24486mohamedamhss, 2 days ago

பிழை நீக்கி எழுதுக.
1) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது. 2) மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
3) மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந் துணை புரிகின்றன.
4) நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
5) சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.


Please give the answer
Unecessary answer will be reported. ​

Answers

Answered by indhumathi4242
4

Answer:

  1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான குத்திக்கொண்டு தொலீஸ்வரன்அணையை கட்டினார்கள்.
  2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாக தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
  3. மழையே பயிர் கூட்டமும் உயிர் கூட்டமும் வாழ பெரும் துணை புரிகிறது.
  4. நீலனும் மாலனும் அவசரகால தொடர்புக்கான தொலைபேசி எண்களில் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
  5. சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரை தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
Answered by hh7866320
1

Answer:

the answer was I don't. know so sorry

Similar questions