வினா விடை :-
1) பதம் என்பதன் வரையறு யாது ?
2) விகுதி என்றால் என்ன ?
Answers
Answered by
11
Answer:
பதம் என்பதன் பொருள் வரையறை
ஓர் எழுத்துத் தனியே வந்து பொருளைத் தந்தால், அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும். பதம் என்பது ‘சொல்’ (word) என்று பொருள்படும். சொல் என்பதை உணர்த்த ‘மொழி’ என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். எனவே பதம், சொல், மொழி ஆகிய மூன்று சொற்களும், பொருள் தரக்கூடிய தனி எழுத்தை அல்லது எழுத்துகளின் கூட்டத்தைக் குறிப்பன எனக் கொள்ளலாம். இதனை நன்னூல்,
எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்
Answered by
10
Answer:
1) பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை.
பதம் செய்த உணவு
2)ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று சொல்லை உருவாக்கினால் அது விகுதி எனப்படும்.
Explanation:
is right answer ?? mark me brinlist pls
Similar questions
Social Sciences,
16 days ago
History,
1 month ago
Math,
1 month ago
English,
9 months ago
History,
9 months ago