ஆ) கூறியவாறு செய்க 1.காமராஜர் பதவியைப் பெற்றார். (நீத்தல் பொருளாக்குக) விடை 2.இராமன் வந்தான் (விளித்தல் பொருளாக்குக) விடை 3.மண்பானை செய்தான் (மூன்றாம் வேற்றுமை உருபிட்டு எழுதுக) விடை: 4. இரவு மழை பெய்தது (ஏழாம் வேற்றுமை உருபிட்டு எழுதுக) விடை:
Answers
இதற்கு சரியான விடையை கேள்விக் ஏற்றவாறு நாம் அமைக்க வேண்டும்.
Explanation:
1) காமராஜர் பதவியைப் பெற்றார்:
முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் பதவியைப் பெற்றார் . இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
2)இராமன் வந்தான்.
கூற்று 1 : மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் ஐவர் ஆனோம்”
கூற்று 2 : இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் மகனாகிய சடாயுவைத் தூக்கி வந்தான் இராமன்.
அ)கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
விடை அ) கூற்று இரண்டும் தவறு
3.)மண்பானை செய்தான்.
மண்ணால் குதிரை செய்தான்
மூன்றாம் வேற்றுமை உருபு.
ஒடு,ஓடு
மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும்.
இவற்றுள் ஆல், ஆன்.
ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
ஆல், ஆன்
ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
4.) இரவு மழை பெய்தது.
பொருள் :
இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும்.
ஏழாம் வேற்றுமை உருய,உருபு.
உருபு :
கண். மேல், கீழ், கால்,இடம் போன்ற உருபுகளும் உண்டு.
இரவு மழை :
எங்கள் ஊரின்கண் மழை பெய்தது. இரவின்கண்
மழை பெய்தது.