India Languages, asked by santhosh00728, 1 month ago

பின்வரும் உவமைத் தொடர்களுக்கு உரிய ப�ொருளையும் அவற்றை வாக்கியத்தில் அமைத்தும் எழுதுக. 1. சிதறிய முத்து போல 2. கிணற்றுத் தவளை போல 3. உள்ளங்கை நெல்லிக்கனி போல 4. எலியும் பூனையும் போல 5. அச்சாணி இல்லாத தேர் போல​

Answers

Answered by apgandhi2004
1

Answer:

2.கிணற்றுத் தவளை போல – வெளி உலகம் தெரியாத நிலை.

Answer:

இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.

3.உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படையாக, தெளிவாக.

Answer:

தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது

4.எலியும் பூனையும் போல – எதிரிகளாக.

Answer:

ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

5.அச்சாணி இல்லாத தேர் போல – சரியான வழிகாட்டி.

Answer:

நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

i don't know the first answer

Explanation:

Similar questions