பின்வரும் உவமைத் தொடர்களுக்கு உரிய ப�ொருளையும் அவற்றை வாக்கியத்தில் அமைத்தும் எழுதுக. 1. சிதறிய முத்து போல 2. கிணற்றுத் தவளை போல 3. உள்ளங்கை நெல்லிக்கனி போல 4. எலியும் பூனையும் போல 5. அச்சாணி இல்லாத தேர் போல
Answers
Answered by
2
Explanation:
1.சிதறிய முத்து போல:
குழந்தையின் சிரிப்பு சிதறிய முத்துப்போல இருந்தது.
2.கிணற்றுத்தவளை போல:
கல்வியறிவற்றோர் கிணற்றுத்தவளை போல வாழ்வர்
3.உள்ளங்கை நெல்லிக்கனி போல:
ஆசிரியர் கூறிய செய்தி உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக விளங்கியது.
4.எலியும் பூனையும் போல :
நானும் என் தம்பியும் எலியும் பூனையும் போல சண்டையிட்டோம்.
அச்சாணி இல்லாத தேர் போல:
தலைவன் இல்லாத படை அச்சாணி இல்லாத தேர் போல இருக்கும்.
Similar questions