கீழ்க்காணும் சொற்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. ஒட்டு ______________________
ஓட்டு________________________
2. வலை _____________________
வளை ______________________
3. பீரங்கி ____________________
பரங்கி ______________________
4. வீடு ______________________
விடு ________________________
5. கல் _______________________
கள் ________________________
Answers
Answered by
4
YOUR ANSWER IS
- சாலையில் வழி கூர்ப்பு ஒட்டி இருந்தது.
- அம்மாவும் அப்பாவும் ஓட்டு செலுத்த சென்றனர்.
- வலையில் மீன் மாட்டியது.
- வேறு வளை இல்லை.
- பீரங்கி போர் காலத்தில் பயன்படுத்த படுகிறது.
- பரங்கி காய் உடலுக்கு மிகவும் நல்லது.
- என் வீடு பெரியது.
- என்னை விடு.
- கல்விக்கு வயதில்லை.
- கள் மிகவும் மென்மையற்றது.
Similar questions