1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது? 2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
Answers
Answered by
2
Answer:
1.செய்தித் தொடர்பில் சிறந்து விளங்குவதற்கும். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறவும் செயற்கைக்கோள் பயன்படுகிறது.
2.நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.
Explanation:
Similar questions