காந்தியடிகள் _____________ நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
1சிரவணப்புதுர்பத்தி 2அரிச்சந்திரன் 3பக்தப்பிரகலாதன்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
காந்தியம்
Answers
Answered by
0
option 2 harichandiran
sri00773:
hii neega Tamil la
Answered by
0
விடை:
காந்தியடிகள் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
விளக்கம்:
அந்தக்காலத்தில் காந்தி ஊரில் அரிச்சந் திரனின் நாடகம் வந்த செய்தி கேட்டவுடனே மக்கள் பார்க்கக் கிளம்பினர். அந்த நாடகத்தைக் காண ஆவல் கொண்ட காந்தியும் தந்தையாரின் இசைவு பெற்று அன்று பார்க்கச் சென்றார்.
அரசனாக வாழ்ந்து வந்த அரிச்சந்திரனோ, சூழ்ச்சியால் அரசிழந்து அவனுடைய மனைவி மக்கள் அடிமையான நிலையிலும், ‘உண்மை ஒன்றே உரைப்பேன், இந்த உயிரே போவதாயினும்’ என்று சொன்ன காட்சி காந்தியின் இதயத்தை தொட்டு விட்டது!
‘உண்மை நானும் உரைப்பேன்’ என்று காந்தி அக்கணமே உறுதி பூண்டார். உறுதி பூண்டதோடு மட்டுமில்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டி, நாட்டின் தேசத் தந்தை ஆகவும் உயர்ந்தார்.
Similar questions
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
English,
1 year ago