India Languages, asked by srisanjaya349, 19 days ago

1. பாண்டிய நாட்டின் தலைநகர் எவ்வாற்றின் கரையிலே வீற்றிருக்கின்றது?

அ. பாலாறு

இ. வைகை

ஆ. பொருநை ஈ.தாமிரபரணி

2. பாண்டிய நாட்டில் நல்ல தமிழ் பரவியதற்கான

யாது?

காரணம்

அ. மக்கள் தமிழைப் போற்றினர் ஆ. வைகை ஆற்றின் கரையிலே முத்தமிழ் சிறக்கும்

இ. தமிழ் மக்களை மன்னர் சிறப்பித்தனர்

ஈ. தமிழ்ச் சங்கம் நிறுவி முறையாக மன்னர்கள் முத்தமிழைப்பேணீ வளர்த்தனர்

3. தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறப்பது எது?

அ. முத்து ஆ. முத்தமிழ்

இ. செல்வம்

ஈ. மணல் 4. “பாண்டியநாடு நல்ல தமிழ் உடைத்து" எனப் போற்றிய புலவர்

யார்?

அ. தமிழ்க் கவிஞர் இ. அவ்வையார்

5.மதுரை நகரில் வளர்க்கப்பட்டது எது?

ஆ. நல்லிசைப் புலவர் ஈ. கீரன்

அ. ஆட்சி பலம்

இ. மதுரை மல்லி

ஆ. ஆற்று வளம்

ஈ. முத்தமிழ்​

Answers

Answered by indhumathi4242
1

Answer:

1. . வைகை

2..மிழ்ச்ங்ம் நிறுவி முறையா ன்ர்ள் பேணி ர்த்ர்.

3.முத்து

4.ல்லிசைப்புர்

5.முத்மிழ்

Similar questions