1. புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்? அ) நக்கீரர் ஆ)கம்பர் இ) ஓளவையார் ஈ) பாரதியார்
2.காலங்கரந்த பெயரெச்சம்
அ) வேற்றுமைத்தொகை ஆ)வினைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) பண்புத்தொகை 3. 'உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை ஆ)மோனை, எதுகை இ) முரண், இயைபு ஈ) உவமை, எதுகை
4. மதுரை சென்றார் இத்தொடரில் உள்ள தொகை
அ) வேற்றுமைத் தொகை ஆ) வினைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) பண்புத்தொகை
5.ஒன்றிற்கும் மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடிவது
அ) பெயரெச்சத்தொடர் ஆ)வினையெச்சத்தொடர் இ)விளித்தொடர் ஈ) கூட்டுநிலைப் பெயரெச்சத்தொடர்
Answers
Answered by
0
Answer:
जनपदों छवि ठक-ठक छवि ठक-ठक छछछठठठजज डा ठंड जफर फिल्म फिल्म बहुत बहुत बहुत फर सत्ता सत्ता
Similar questions
English,
2 days ago
Physics,
4 days ago
World Languages,
4 days ago
Math,
8 months ago
English,
8 months ago