1.ஒருநாளும் விட்டு செல்லாதது எது? 2.யாரால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?
Answers
Answered by
0
Explanation:
1) ஒருவர் செய்த நன்மையும் தீமையும்
2) மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
Similar questions