World Languages, asked by guru66193, 2 months ago

என்பதாகும்
ஈ) தாள்
1. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்
அ) நூல்
ஆ) ஓலை
இ) எழுத்தாணி
2. 9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல்
அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) அகநானூறு
3. பள்ளி என்ற சொல்லுக்கு என்று பொருள்
ஈ) ஐங்குறுநூறு
அ) பண்பு
ஆ) பழகுதல்
படுக்கை
ஈ) படித்தல்
4. கவிஞர் இரா. மீனாட்சியின் வாழ்விடம்
அ) காரைக்கால் ஆ) ஆரோவில்
இ) ஆற்காடு
ஈ) காரைக்குடி
5. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கான சொல்லைக் கண்டறிக.
அ) வெண்சுவை ஆ) விரிகதிர்
இ) பொற்காலம்
ஈ) பந்தர்​

Answers

Answered by taebts05
4

Answer:

1. அ) நூல்

2. அ) நற்றிணை

3. இ) படுக்கை

4. ஆ) ஆரோவில்

5. இ) பொற்காலம்

hope it helps you nanba...

Similar questions