India Languages, asked by nivethikaelavarasan, 4 months ago

பின்வரும் மரபுத் தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக :
1. எடுப்பார் கைப்பிள்ளை -
2. வாழையடி வாழையாக -
ANSWER FOR THIS 2 QUESTION ITS URGENT ​

Answers

Answered by vvp10362122
6

பின்வரும் மரபுத் தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக :

1. எடுப்பார் கைப்பிள்ளை -

2. வாழையடி வாழையாக -

ANSWER FOR THIS 2 QUESTION ITS URGENT

Answered by priyarksynergy
6

எடுப்பார் கைப்பிளை :

  • யார் சொன்னாலும் அதைக்கேட்டு நடப்பவன்.

வாழையடி வாழையாக :

  • பரம்பரை பரம்பரையாய்

Explanation:

மரபுத் தொடர் :

  • நம் முன்னோர்கள் ஒரு பொருளை எந்தச் சொல்லில் வழங்கினார்களோ அந்தப் பொருளை அதே சொல்லால் நாம் வழங்கி வருகிறோம். இதனை ''மரபு'' என்பர்.
  • மரபுத்தொடர் என்பது, ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேரான பொருளைக் குறிக்காமல் வேறு பொருளை குறிக்க மரபாகத் தொன்றுதொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றாகும். மரபுத்தொடர்கள் கருத்தழகும் நடையழகும் கொண்டவை.

விளக்கம் :

எடுப்பார் கைப்பிள்ளை :

  • யார் என்ன சொன்னாலும் அதனைக் கேட்டு  நடந்து கொள்பவன்.

வாழையடி வாழையாக :

  • பரம்பரை பரம்பரையாக   அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள்.
Similar questions