சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய். 1. முட்டையிடுபவை - பிராம்மா 2. கறிக்கோழி வகை (Broiler) - லெக்ஹார்ன் 3. இருவகை - வெள்ளை பினிமத் ராக் 4. அலங்கார வகை - சில்க்கி
Answers
Answered by
0
அலங்கார வகை - சில்க்கி
முட்டையிடுபவை - லெக்ஹார்ன்
- இத்தாலியில் தோன்றிய லெக்ஹார்ன் கோழி இனமானது விரைவில் முதிர்ச்சி அடைந்து 5 முதல் 6 மாதங்களில் முட்டையிட தொடங்குகின்றன.
கறிக்கோழி வகை (Broiler) - வெள்ளை பினிமத் ராக்
- அமெரிக்காவினை சார்ந்த வெள்ளை பினிமத் ராக் கோழி இனமானது இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
இருவகை - பிராம்மா
- பிராம்மா இன கோழிகள் முட்டை மற்றும் இறைச்சி என இரு தேவைக்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
அலங்கார வகை - சில்க்கி
- சில்க்கி இன கோழிகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
- இவை அமைதியான சுபாவம் மற்றும் நட்பாக பழகும் தன்மையினை கொண்டவை.
- கோழிக் கண்காட்சிகளில் பல வண்ண சில்க்கி கோழிகள் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions