India Languages, asked by anjalin, 9 months ago

பொருத்துக 1. பிராண்டிக்ஸ் - வியன்னா 2. தகவல்தொடர்பு - ஜப்பான் இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) 3. ஷிங்கன்சென் - ஷாங்காய் 4. பிரிக்ஸ் (BRICS)- அமெரிக்க நாடுகள் 5. ஒபெக் (OPEC) - விசாகப்பட்டினத்தின் ஆடை நகர‌ம்

Answers

Answered by steffiaspinno
1

பொரு‌த்துத‌ல்

  • 1-உ, 2-ஈ, 3-ஆ, 4-இ, 5-அ

பிராண்டிக்ஸ்

  • இந்தியாவில் சரக்கு சேவை மற்றும் தளவாடத்துறை ஆகியவ‌ற்‌‌றினை த‌விர பிராண்டிக்ஸ் (தயா‌ரி‌க்க‌ப்‌ப‌ட்ட ஆடை / விசாகப்பட்டினத்தின் ஆடை நகர‌ம்) முத‌லியனவ‌ற்‌றிலு‌ம் இல‌ங்கை முத‌‌‌‌லீடு செ‌ய்து உ‌ள்ளது.  

தகவ‌ல் தொடர்பு இணக்கத் தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA)

  • இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் அமெரி‌க்க நாடுகளு‌க்கு இடையே தகவ‌ல் தொடர்பு இணக்கத் தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) கையெழு‌த்தா‌கி உ‌ள்ளது.  

ஷிங்கன்சென்

  • பாதுகாப்பு மற்றும் துல்லியத் தன்மை கொண்ட உயர்தர அதிவேக ரயில் அமைப்பான ஷிங்கன்சென் முறை‌யினை இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌றிமுக‌ப்படு‌த்த ஜ‌ப்பா‌ன் முடிவு செ‌ய்தது.  

பிரிக்ஸ் (BRICS)

  • பிரிக்ஸ் (BRICS) அமை‌ப்‌பி‌ன் தலைமையக‌ம் ‌‌சீனா‌வி‌ன் ஷா‌ங்கா‌ய் நக‌ரி‌ல் உ‌ள்ளது.  

ஒபெக் (OPEC)  

  • ஒபெக் (OPEC) அமை‌ப்‌பி‌ன் தலைமையக‌ம் ‌‌‌விய‌ன்னா நக‌ரி‌ல் உ‌ள்ளது.
Answered by TheDiffrensive
2

Answer

வணிகப் பொ ருளாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை செயல்மு ழங்கும் அல்லது பெறும் செயல்மு றையாகும்

Similar questions