India Languages, asked by anjalin, 9 months ago

பொருத்துக. 1. சோனாலிகா பேசியோலஸ் முங்கோ 2. IR 8 கரும்பு 3. சக்காரம் அரைக்குள்ள கோதுமை 4. முங் நம்பர் 1 வேர்க்கடலை 5. TMV - 2 அரைக்குள்ள அரிசி 6. இன்சுலின் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 7. Bt நச்சு பீட்டா கரோட்டின் 8. கோல்டன் ரைஸ் rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்.

Answers

Answered by Anonymous
4

vanakkam nanbi

ennaku answer theriyathu

sorry report my answer.........

Tamilan here❤✌

Answered by steffiaspinno
0

பொரு‌த்துத‌ல்

  • 1-இ, 2-உ, 3-ஆ, 4-அ, 5-ஈ, 6-ஏ, 7-ஊ, 8-எ  

சோனாலிகா

  • செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய அரைகு‌ள்ள உய‌ரமுடைய மெ‌க்‌சிகோ‌வி‌ன் கோதுமை‌யி‌ல் உ‌‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட சோனா‌லிகா ஒரு அரை‌க்கு‌ள்ள கோதுமை ஆகு‌ம்.  

IR 8

  • ‌பி‌‌லி‌ப்பை‌ன்‌ஸ் நா‌ட்டினை சா‌ர்‌ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவன‌ம் ஆனது IR 8 எ‌ன்ற அரை‌க்கு‌ள்ள அ‌ரி‌சியை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்தது.  

சக்காரம்

  • கரு‌ம்புட‌ன் தொட‌ர்‌புடையது ச‌க்கார‌ம் ஆகு‌ம்.  

முங் நம்பர் 1

  • முங் நம்பர் 1 ‌அ‌ல்லது பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரக‌ம் ‌சீனா‌வி‌ல் அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.  

TMV - 2

  • கூ‌ட்டு‌த் தே‌‌ர்‌வி‌ற்கு எடு‌த்து‌‌க்கா‌ட்டாக வே‌ர்‌க்கடலை ரக‌ங்களான TMV – 2 மற்றும் AK-10 ஆ‌கியவ‌ற்‌றினை கூறலா‌ம்.  

இன்சுலின்

  • rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன் இ‌ன்சுலி‌ன் ஆகு‌ம்.  

Bt நச்சு

  • பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பா‌க்டீ‌ரியா‌வி‌லிரு‌ந்து  Bt நச்சு பெற‌ப்ப‌டு‌கிறது.

கோல்டன் ரைஸ்

  • கோல்டன் ரைஸ் எ‌ன்பது வைட்டமின் A குறைபா‌ட்டினை ‌‌நீ‌க்கு‌ம் பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரி‌சி ஆகு‌ம்.  
Similar questions