India Languages, asked by AbineshShan, 10 months ago

சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக
1. வருந்தாமரை 2. பிண்ணாக்கு​ please answer soon

Answers

Answered by jatinJG
4

can you tell me which language is this

Answered by skrishnapblr
2

Answer:

1.வரும்+தாமரை

2.வருந்தா+மரை

3.வருந்து+ஆ+மரை

1.பிள்+நாக்கு

Explanation:

1. தாமரை மலர்

2. துன்புறாத மான்

3. துன்புறும் பசுவும், மானும்.

1. பிளவுபட்ட நாக்கு

Similar questions