விடையளி:
1.
உனக்குத் தெரிந்த அறநூல்களின் பெயர்களை எழுதுக.
2.)
முத்தமிழ் நூல்கள் யாவை?
this language is Tamil language
Answers
Answer:
1)துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.
த
திருக்குறள் (4 பகு, 91 பக்.)
ந
நாலடியார் (4 பக்.)
"தமிழ் அற நூல்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.
அ
அருங்கலச்செப்பு
அறநெறிச்சாரம்
ஆ
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்திசூடி திறவுகோல்
ஆத்திசூடி பாடியோர்
ஆத்திசூடிச் சிந்து
இ
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
இனியவை நாற்பது செய்திகள்
உ
உலகநீதி
ஏ
ஏலாதி
க
கொன்றை வேந்தன்
ச
சிறுபஞ்சமூலம்
சோமேசர் முதுமொழி வெண்பா
த
தமிழ் நீதி நூல்கள்
திரிகடுகம்
திருக்குறள்
ந
நரிவிருத்தம்
நல்வழி
நறுந்தொகை
நன்னெறி (நூல்)
நாலடியார்
நான்மணிக்கடிகை
நீதி நெறி விளக்கம்
நீதிவெண்பா
ப
பழமொழி நானூறு
புதிய ஆத்திசூடி
ம
முதுமொழி வெண்பா
முதுமொழிக்காஞ்சி (நூல்)
மூதுரை
வ
விவேக சிந்தாமணி
Explanation: