பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக
Answers
Answered by
0
Answer:
what is it language Plss tell me
Answered by
0
பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள்
- பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தென் இந்தியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடு ஆனது அரசியல் ரீதியாக பல சிறு சிற்றரசுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
- மதுரையில் பாண்டியர்கள், உறையூரில் சோழர்கள், வஞ்சியில் சேரர்கள் என மூவேந்தர்களால் தமிழகம் ஆட்சி செய்யப்பட்டது.
- பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் மூவேந்தர்களை பற்றி மெளரிய அரசர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
- மெளரிய பேரரசரான அசோகரின் 2வது பாறைக் கல்வெட்டு ஆணை ஆனது அவரின் பேரரசின் எல்லையில் காணப்பட்ட அரசுகளை பற்றி குறிப்பிட்டது.
- தமிழகத்தில் மூவேந்தர்களை தவிர சிறு பகுதிகளை ஆட்சி செய்த போர் பிரபுக்களும், சில குறுநில மன்னர்களும் இருந்தனர்.
Similar questions