Art, asked by sathiyagovtphys, 6 months ago

றுவினா
1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?​

Answers

Answered by Darika25
3

Answer:

(1.) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சு மொழித் தேவைப்படுகிறது.

(2) காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழித் தேவைப்படுகிறது

(3) எனவே பேச்சு மொழி, எழுத்துமொழி இவ்விரு வடிவங்களும் மொழியின் இரு கண்களாகும்.

Explanation:

I typed this answer, so I hope this answer will be helpful..

Similar questions