History, asked by anjalin, 5 months ago

சரியான கூற்றினைக் கண்டுபிடி. 1. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது. 2. அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன. 3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது. 4. ‘புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்.

Answers

Answered by akilaram81
0

Answer:

Explanation:

2 and 3 are correct

Answered by steffiaspinno
0

மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது

  • தா‌ஜ்மஹா‌ல் இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலைக‌ளி‌ன் கூ‌ட்டு‌க் கலவை ஆகு‌ம்.
  • தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்பு மிக்க வடிவ‌ம் ஆகும்.
  • ஷாஜகான் காலத்தில் முழுவதும் பளிங்குக் கற்களால் உயர்த்தப்பட்ட தளத்தின் மீது கட்டப்பட்ட தா‌ஜ்மஹா‌ல் உலக அ‌‌திசயமாக உ‌ள்ளது.
  • அக்பரின் புதிய தலை நகரான பதேபூர் சிக்ரி நகர‌‌ம் ஆனது கோட்டைகளால் சூழப்பட்ட எழுச்சியூட்டும் பல கட்டடங்களைக் கொண்டு உ‌ள்ளது.
  • ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்ட க‌ட்டிட‌த்‌தி‌ற்கு உதாரணமாக ஆ‌க்ரா கோ‌ட்டை உ‌ள்ளது.
  • ஆக்ரா கோட்டையி‌ல் அமை‌ந்து உ‌ள்ள  மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது ஆகு‌ம்.
  • புராணகிலாவில் உயர் அரண் படியடுக்கு நடைமேடையில் கல்லறைகள், நாற்புறமும் சூழ்ந்துள்ள நீர் நிலைகள் ஆகியன கட்டடப்பட்டு உள்ளன.
Similar questions