சரியான கூற்றினைத் தேர்ந்தெடு 1. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர். 2. டச்சுக்காரர் ஆங்கிலேயரைத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர். 3. தஞ்சாவூர் முகலாயரால் ஆளப்படும் அரசாக இருந்தது. 4. பம்பாய் முக்கியமான வணிகமையமாக இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வணிகர்களை ஈர்த்தது.
Answers
Answered by
0
முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்
இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை
- ஆங்கில கவிஞர்கள் இந்தியாவின் செல்வ வளத்தினை பற்றி எழுதினர்.
- இதன் காரணமாக ஐரோப்பியர் முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் நன்கு அறிந்து இருந்தனர்.
- 1600களின் தொடக்க ஆண்டுகளில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக டச்சுக்காரரும், அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயரும் சூரத் வந்தனர்.
- முகலாய மன்னர்களால் செஞ்சி கைப்பற்றப்பட்டாலும், தஞ்சாவூர் மராத்தியரால் ஆளப்படும் அரசாக இருந்தது.
- மராத்திய அரசர்கள், தமிழகப் பகுதியின் பண்பாட்டுத் தலைநகராகத் தஞ்சாவூரை மாற்றினர்.
- பம்பாய் மாற்று வணிக மையமாக இருந்து, சூரத்திலிருந்தும் குஜராத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வணிகர்களை ஈர்த்தது.
Answered by
0
Explanation:
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு 1. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர். 2. டச்சுக்காரர் ஆங்கிலேயரைத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர். 3. தஞ்சாவூர் முகலாயரால் ஆளப்படும் அரசாக இருந்தது. 4. பம்பாய் முக்கியமான வணிகமையமாக இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வணிகர்களை ஈர்த்தது.
Similar questions