கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு 1. இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர். 2. நறுமணத்தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர். 3. கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டதற்கு காரணமாக இருந்தார். 4. புதுச்சேரியில் இன்றளவும் பிரெஞ்சுத் தாக்கத்தைக் காணமுடிகிறது.
Answers
Answered by
0
Answer:
plzzzzzzz mark this as the brainliest answer
Explanation:
language not understood brother
Answered by
1
இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்
இந்தியாவில் ஐரோப்பியர்கள்
- இந்திய அரசர்களுக்கு இடையே ஒற்றுமையின்மை நிலவியது.
- இதனை ஐரோப்பியர்கள் தங்களுக்கு சாதாகமாக பயன்படுத்தினர்.
- 1641 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் போர்த்துகீசியரிடமிருந்து மலாக்காவை கைப்பற்றினர்.
- அதே போல 1658 ஆம் ஆண்டு இலங்கையைத் தங்கள் வசம் ஒப்படைக்கப் போர்த்துகீசியரைக் கட்டாயப்படுத்தினர்.
- இவ்வாறு நறுமணத் தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
- பிரெஞ்சு அரசர் 14 ஆம் லூயின் நிதி அமைச்சரான கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
- பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தினை புதுச்சேரி, காரைக்கால், மாகி சந்தன்நகர் ஆகிய இடங்களில் இன்றளவும் காண முடிகிறது.
Similar questions