English, asked by santhosavallisenthil, 9 months ago


1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல________
எனப்படும்.

அ. முற்றுவினை
ஆ. எச்சம்
இ. பகுதி​

Answers

Answered by SujiRoshini
7

Explanation:

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

Similar questions