India Languages, asked by manasa3269, 7 months ago


நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும்
விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

3.சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து
நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று
மலர்களில் அமர்கின்றன.

4.இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட
புழுக்கம்: மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.

5.நின்றுவிட்ட மழை தரும் குளிர்: சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும்
விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

6.குயில்களின் கூவலிசை பள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள்,
சூறைக்காற்றின் ஆலோலம்.
(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம்,
நீரின் சிலிர்ப்பு)

எ.கா. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
தலைப்பு - காற்றின் பாடல்

frds if anybody knows tamil plz answer me its very urgent
l will mark u as brainliest.....

plzzzzz​

Answers

Answered by ʙᴇᴀᴜᴛʏᴀɴɢᴇʟ
4

Answer:

Explanation:

சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.அச்செடியை வரவேற்கும்

இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட

புழுக்கம்விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்

Answered by bhavanibhavani90569
0

Answer:

1. காற்றின் பாடல்.

Explanation:

1. காற்றின் பாடல்

Similar questions