India Languages, asked by valentinaprayen, 11 months ago

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை​

Attachments:

Answers

Answered by puju97
4

Answer:

நடுவுநிலைமை என்பது சரியான விடை. ✌️

Similar questions