Chinese, asked by subhashree2482, 8 months ago

ஈ) பாடுதல்சியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்குச் சென்று கல்வி
சிறப்பு.
அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்டல்
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது
அ) கடல்
இ) குளம்
ஈ) கிணறு
3. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
ஆ) ஓடை
4. 'நீளுழைப்பு' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
5. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இசீர்க்கேற்ப
லே​

Answers

Answered by dhruvikasingh1590
0

Answer:

a) learning

Explanation:

plz subscribe my channel which is Sanju Singh search dance cover by cousins Sanju Singh you will see a video click on it and then like that video and subscribe my channel

Similar questions