தயில் கைகள்
லும் அழியா
நீக்கும் மொழி
உண்மைன்
பாழ்வதற்கா
கள் பலவற்க. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
மதிப்பீடு
1. தாய் மொழியில் படித்தால்
அடையலாம்
அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது
7947431
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
3. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செந் + தமிழ் ஆ)செம் + தமிழ் இ) சென்மை + தமிழ் ஈ) செம்மை + தமிழ்
4. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும் ஈ) பொய் + யகற்றும்
5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் /
அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் II
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
நயம் உணர்ந்து எழுதுக.
1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை
எடுத்து எழுதுக.
2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொ ளை
56ITIT
Answers
Answered by
0
Answer:
I don't understand your language
Similar questions