Science, asked by jayanthidassmu, 7 months ago

1. தானியக்க பண இயந்திரம் குறிப்பு வரைக்
யெம்​

Answers

Answered by gsvkishore
12

Answer:

ATM என்பது ஒரு கணினி மயமாக்கப்பட்ட இயந்திரம். இதன்மூலம் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் வங்கிக் கணக்குகளை பார்க்கவும், பணத்தை எடுக்கவும் மற்றும் வேறு நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.please mark me brainallist thalaiva

Answered by mogasrisss
0

Answer:

(1) தானியங்கி பண இயந்திரம்

தானியங்கி பண இயந்திரம் (ATM) என்பது ஒரு கணினி மயமாக்கப்பட்ட இயந்திரம். இதன்மூலம் வங்கிகளின் வாடிக்கையாளர்கள்,

வங்கிக்கிளைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிம்

அவசியமின்றி, தங்கள் வங்கிக் கணக்குகளை

பார்க்கவும், பணத்தை எடுக்கவும் மற்றும்

வேறு நிதி பரிவர்த்தனைகளை

ற்கொள்ளவும் உதவுகிறது.

Similar questions