India Languages, asked by bhavadharini0, 7 months ago

1. ஐந்தெழுத்துக்காரன்
முதலிரண்டோ
பாட்டெழுதுபவரின் பட்டம்
இரண்டும் மூன்றுமோ
பசும்பால் என்பதன் பின் இறுதி
கடைசி இரண்டெழுத்தோ
மானினத்தில் ஒரு வகையாம்
இரண்டும் ஐந்துமோ
பொருளை விற்கத் தேவையாம்
அது என்ன?


Spammers stay away
Answer if you know Tamil or else please don't answer​

Answers

Answered by SyedGaffar3
5

Answer:

கவின்கலை

Explanation:

கவி

வின்

கலை

வி. லை

Similar questions