சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்
அ) தூத்துக்குடி ஆ) காரைக்குடி இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்
அ) இராஜாஜி ஆ) நேதாஜி இ) காந்திஜி ஈ) நேருஜி
3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப்
பாராட்டியவர்
அ) இராஜாஜி ஆ) பெரியார் இ) திரு.வி.க. ஈ) நேதாஜி
Answers
Answered by
1
Answer:
1.இ)சாயல்குடி
2.ஆ) நேதாஜி
3.அ) இராஜாஜி
Similar questions