Chemistry, asked by raagaviscr2, 5 months ago

1. கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.​

Answers

Answered by answeringkings
3

Answer:

கல்வியைப் பொருள் போல வைத்திருபபினும் அது பிறரால்  கொள்ளபடாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

Explanation:

Similar questions