1. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்புக. (3)
1. முதல் எழுத்துகளை சார்ந்து வரும் எழுத்துகள் என்பர்.
2. உடல் நோய்க்கு தேவை.
3. ஆழ்கடல் என்னும் சொல்லை பிரித்து எழுதக்
கிடைப்பது
II. கீழ்க்காணும் சொற்களை வாக்கியத்தில் அமைத்து
எழுதுக. (2)
1.கணினி, 2. கண்டுபிடிப்பு
III, மனப்பாடப்பகுதி அடி மாறாமல் எழுதுக. (6)
1.கெடுப்பதூஉம் .... என தொடங்கும் திருக்குறள் எழுதுக.
2. தற்று, என முடியும் திருக்குறள் எழுதுக.
IV. கீழ்க்காணும் குறு வினாக்களுக்கு விடை தருக. (18)(ஆறு
மட்டும்)
1. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
2. நெல்லை சு. முத்து எங்கு பணியாற்றினார்?
3. எழுத்துக்களுக்குத் தொடக்கமாக அமைவது எது?
Answers
Answered by
1
Answer:
ഓരോന്നായ് ചോദിക്കുക അതാണ് നല്ലത്
Similar questions