மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் ___________ சௌத் என வசூலிக்கப்பட்டது. அ) 1/3 ஆ) 1/4 இ) 1/6 ஈ) 1/10
Answers
Answered by
0
1/4
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
- அரசு வசூலிக்கின்ற வருவாய், சிவாஜி அரசின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை.
- இதன் காரணமாக சிவாஜி தனது சாம்ராஜ்யத்தின் அண்மையில் உள்ள முகலாய மாகாணங்கள் மற்றும் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து சௌத், சர்தேஷ்முகி என இரண்டு வரிகளை வசூலித்தார்.
- மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் ¼ (நான்கில் ஒரு பங்கு) சௌத் என வசூலிக்கப்பட்டது.
- சர்தேஷ்முக் என்பவர் தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமை ஆகும்.
- சிவாஜி தனது நாட்டின் சர்தேஷ்முக் ஆக திகழ்ந்தார்.
- சிவாஜி சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக தனது கூடுதல் வருவாயில் 10%-ஐ சர்தேஷ்முகி என்னும் வரியின் மூலம் பெற்றார்.
Answered by
0
Answer:
1 by 4 of chaudh and sardeshmuki
Similar questions