India Languages, asked by sudha22071985, 5 months ago

சிறுவினா
1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.
3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை​

Answers

Answered by ItzSwagBabe
25

Aηѕωєя :-❤

எழுவாய் வேற்றுமை என்பது வேற்றுமை உருபுகளை ஏற்காமல் இயல்பாக நிற்கின்ற பெயரே ஆகும். இது முதல் வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது. எழுவாய் வேற்றுமை வினாவையும் பெயரையும் வினையையும் பயனிலையாகக் கொண்டு முடியும். அதாவது வினையும் பெயரும் வினாவும் முடியும் சொல்லாய் வந்து நிற்க, அவற்றுக்குக் 'கருத்தாவாய் நிற்பதே அதன் பொருளாகும்

Similar questions