மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை _______ நாகரிகம் நிலவிய இடங்கள் அ) கீழ்ப் பழங்கற்காலம் ஆ) இடைப் பழங்கற்காலம் இ) மேல் பழங்கற்காலம் ஈ) புதிய கற்காலம்
Answers
Answered by
0
Answer:
hhhh
Explanation:
123inches that tests some of them are not admitting they 6AM are the ones who
Answered by
0
மேல் பழங்கற்காலம்
மக்கள் பரவல்
- மேல் பழங்கற்காலத்தின் மக்கள் திறந்தவெளியிலும், குகைகளிலும் வசித்தார்கள்.
- இந்தியாவில் மேல் பழங்கற்காலம் நிலவிய இடங்கள் கர்நாடகாவில் உள்ள மெரல்பாவி, தெலுங்கானாவில் உள்ள கர்நூல் குகைகள், கோதாவரிக் காணி, மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3, மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே முதலியன ஆகும்.
- இலங்கையில் சிறு கற்களாலான கருவிகள், நவீன மனிதர்களுக்கு நெருக்கமான தோற்றம் உடைய ஹோமினின்களின் புதைபடிவங்கள் முதலியன கிடைத்து உள்ளன.
- ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஜீவாலாபுரம், மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே, இலங்கையில் உள்ள பாடடோம்பா - லெனா, ஃபாஹியான் குகை போன்ற இடங்களில் மெல்லிய கீறல்கள் மூலம் படங்கள் வரையப்பட்ட தீக்கோழியின் முட்டை ஓடுகளும், சங்கு கொண்டு செய்யப்பட்ட மணிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
Similar questions