இரண்டு பைகளில் வாழைப்பழங்கள் உள்ளன முதல் பையிலுள்ள பழங்கள் இரண்டாவது பகுதியில் உள்ள பழங்களை விட 1/3 மடங்கு அதிகம் இரண்டாவது பையில் முதல் பாதியில் உள்ளதைவிட மூன்று வாழைப்பழங்கள் குறைவானால் முதல் பையன் உள்ள பழங்களை கணக்கிடுக
Answers
Answered by
0
Answer:
இதில் அ சரியான கூற்று ஆகும்.
இத்தொடரில் சரியான தொடர் ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சிபில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்ற இந்த இரு தொடர்களும் சரியான தொடர்கள் ஆகும்.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்ற தொடர் பிழையான தொடராகும்.
காரணம் ஒரு தாறு என்று எடுத்துக் கொண்டால் அதில் வாழைக்குலை அடங்கும்.
அதாவது ஏராளமான வாழைப்பழங்கள் இருக்கும்.
ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அது வாழைத் தாற்றின் ஒரு பகுதிதான்.
எனவே அதில் பல தாறு வாழைப்பழங்கள் இருப்பதற்கு சாத்தியம் கிடையாது.
எனவே ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்பது தவறாகும்.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்பது சரி ஏனென்றால் ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பல வாழைப்பழங்கள் இருக்கும்.
எனவே அதன் காரணமாக இத்தொடர் சரியாகும்.
Explanation:
Similar questions
English,
3 months ago
Computer Science,
3 months ago
Math,
8 months ago
Hindi,
8 months ago
English,
1 year ago