Art, asked by mushi5154, 1 month ago

1.தமிழ்மொழியின் இலக்கண வகைகள். அ) 3 ஆ) 4 இ) 5 ஈ)6 .​

Answers

Answered by Anonymous
0

Answer:

இ )5

Explanation:

இலக்கண 5 வகை படும் :

1)எழுத்து

2)சொல்

3)பொருள்

4)யாப்பு

5)அணி

Answered by varshinimohanan
0

Answer:

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் 5

Similar questions