History, asked by anjalin, 9 months ago

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு 1. விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாக சுமார் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். 2. ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகளிடையே கடும் ப�ோர் நடைபெற்றது. 3. அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியிலிருந்த சாமுத்திரியின் அவைக்கு வந்தார். 4. பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.

Answers

Answered by preethavasudev85
0

Answer:

1. பொய்

2. உண்மை

3. உண்மை

4. உண்மை

அது உதவட்டும் :D

Explanation:

Answered by steffiaspinno
0

2 ம‌ற்று‌ம் 3 ச‌ரி  

  • விஜயநகர பேரரசு ஆனது சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் என நா‌ன்கு அரச வ‌ம்ச‌த்‌தினரா‌ல் 300 ஆ‌ண்டுகளு‌க்கு மேலாக ஆள‌ப்ப‌ட்டது.
  • ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவினை சா‌ர்‌ந்த கஜபதி மற்றும் விஜயநகர அரச‌ர்களு‌க்கு இடையே அ‌திகார‌த்‌தி‌ற்கான கடும் போ‌ர் நடைபெற்றது.
  • இரண்டாம் தேவராய‌ரி‌ன் ஆ‌ட்‌சி‌க் கா‌ல‌‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா வ‌ந்த பார‌சீக நா‌ட்டி‌னை சா‌‌ர்‌ந்த தூதுவ‌ர் அ‌ப்து‌ர் ரஸா‌க் கொ‌‌ச்‌சி சாமு‌த்‌தி‌ரி அரசவை‌ ம‌ற்று‌ம் ‌விஜயநகர‌த்‌தி‌ற்கு வருகை த‌ந்தா‌ர்.
  • அ‌ப்து‌ர் ரஸா‌க் அவ‌ர்க‌ள் த‌ன் கு‌றி‌ப்‌பி‌ல் ‌‌மிக‌ப்பெ‌ரிய பகு‌திகளை இர‌ண்டா‌ம் தேவராய‌ர் க‌ட்டு‌ப்படு‌த்‌தினா‌ர் என கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.
  • ‌விஜயநகர அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.
Similar questions