India Languages, asked by rathikaparamesaran, 5 months ago

1) அங்கே கிடப்பது பாம்போ கயிறோ என கேட்பது
(அ) அறிவினா,
(ஆ)அறியா வினா
(இ) ஐயவினா,
(* )ஏவல் வினா​

Answers

Answered by varshithadevadiga1
4

Answer:

(இ) ஐயவினா

Explanation:

ஐய வினா

ஒரு பொருளைப் பற்றி இதுவா, அதுவா என்று ஐயப்பட்டு ஐயத்தை நீக்கிக்கொள்ள வினாவுவது ஐய வினாவாகும்.

எ.கா.

அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?

Edhudha right answer endha answer ungaluku udhavigarama irukumnu namburen...

Thank you ( நன்றி )

Similar questions