India Languages, asked by kiruthiram8686, 6 months ago

1.தமிழ் ஒளிர் இடங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.​

Answers

Answered by Thejasi
12

புதிய புதிய இடங்களை பற்றி தான் இது நாம் எழுத வேண்டும் கட்டுரையாக .எனவே' முன்னுரை தலைப்பு இட்டு இக்கட்டுரையில் நாம் எதனை காணப் போகிறோம் என்பதனை சுருக்கமாக குறிப்பிட்டு பின்னர் ஒவ்வொரு தலைப்புகளையும் எழுதி அந்த இடத்தை விவரிக்க வேண்டும் பின்னர் இறுதியாக உரையை முடித்துக் கொள்ள வேண்டும் எழுதுவதற்கு உங்களது நுழையும் முன் பகுதியில் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளலாம். நான் அவற்றை இதில் இணைத்துக் கொள்கிறேன்.

Attachments:
Answered by Rameshjangid
1

Answer:

புதிய புதிய இடங்களை பற்றி தான் இது நாம் எழுத வேண்டும் கட்டுரையாக .எனவே' முன்னுரை தலைப்பு இட்டு இக்கட்டுரையில் நாம் எதனை காணப் போகிறோம் என்பதனை சுருக்கமாக குறிப்பிட்டு பின்னர் ஒவ்வொரு தலைப்புகளையும் எழுதி அந்த இடத்தை விவரிக்க வேண்டும் பின்னர் இறுதியாக உரையை முடித்துக் கொள்ள வேண்டும் எழுதுவதற்கு உங்களது நுழையும் முன் பகுதியில் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளலாம். நான் அவற்றை இதில் இணைத்துக் கொள்கிறேன்.

Explanation:

Step 1: மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில் விருப்பம் உடையவர்கள். பழமையான நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள், வழிபாட்டு இடங்கள், கடற்கரைப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றுள் தமிழின் பெருமையை விளக்கும் இடங்கள் சிலவற்றை அறிவோம்.

Step 2:  அன்பு மாணவர்களே! புத்தகங்களில் பல வகை உண்டு. கதைப் புத்தகங்கள், கட்டுரைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் ஆகியவை நீங்கள் அறிந்தவையே. இது தமிழுடன் தொடர்புடைய இடங்கள் குறித்த கையேடு. இக்கையேடு அத்தகைய இடங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Step 3: இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

Learn more about similar questions visit:

https://brainly.in/question/16774404?referrer=searchResults

https://brainly.in/question/16774593?referrer=searchResults

#SPJ3

Similar questions