குறுவினா
1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு
மழைக்கால மாலையில் சூடாக உண்ணச்
சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில்
அமைந்துள்ள முதற்பொருள்,
கருப்பொருள்களை
"நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற
கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த
நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து
Answers
Answered by
6
Answer:
Can't Understand Your Language
Explanation:
Please give me thanks guys
Answered by
5
முதற்பொருள்:
நிலம்
- காட்டில்
பெரும் பொழுது :
- மழைக்காலம்
சிறுபொழுது :
- மாலை
கருப்பொருள்:
உணவு - வரகு.
- சேகர், தான் நேற்று பார்த்த அடுமனை தபசு என்ற கூத்தில் அதிய ஆப்பனைமையும். சிறந்த நடிப்பையும் இனிய பாடல்கணாயும் நுகாற்கு மிக மகிழ்ந்ததாக ஏற என்னிடம் கூளான்.
Explanation:
1)
- திணை - முல்லைத்திணை
- முதல் பொருள் என்பது நிலமும், பொழுதும்.
- முல்லை - காடு சார்ந்த இடமும்.
- பொழுது - பெரும்பொழுது கார்காளம் (மழைக்சியம்)
- சிறுபொழுது (மாலை) என பிரிக்கப்படும்
- கருப்பொருள்: உணவு - வரகு.
2)
- இந்த தொடர் நேர் கூற்றாக உள்ளது .
- இத்தொடரை மேற்கோள் குறி ஆச்சரிய குறி வைத்து நாம் எழுத வேண்டும்.
Similar questions