1. சார்பெழுத்துக்கள் என்றால் என்ன?
Answers
Answered by
0
Explanation:
சார்பெழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள்உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், உயிர் மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமக்கு உரிய மாத்திரையை விட குறுகி அல்லது நீண்டொலித்தல் சார்பெழுத்துக்கள் எனப்படும்.
சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும்.அவை
1. உயிர் மெய் எழுத்துக்கள்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. ஐகாரக் குறுக்கம்
6. ஔகாரக் குறுக்கம்
7. மகரக் குறுக்கம்
8. ஆய்தக் குறுக்கம்
9. குற்றியலுகரம்
10. குற்றியலிகரம்
01. உயிர் மெய் எழுத்துக்கள்
Similar questions