Social Sciences, asked by RajaYaswanth, 8 months ago

1. சார்பெழுத்துக்கள் என்றால் என்ன?​

Answers

Answered by Shiva1921109
0

Explanation:

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை சார்பெழுத்து என்பர்.

Similar questions