India Languages, asked by mahendran39, 8 months ago


கடிதம் வரைக:
1. உன் பகுதிக்கு மின்சார வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு
விண்ணப்பம் வரைக :​

Answers

Answered by divi324356
5

Answer:

தமிழ் உயிர் மொழி

மயயரர

Answered by nithyanaga20
6

Answer:

அனுப்புனர்

வேலன்.ந ,

22, பாரதியார் நகர்,

கோவை-04.

பெறுநர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

கோவை-04.

ஐயா,

பொருள்: மின்சார வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்.

வணக்கம். என் பெயர் வேலன்.ந எங்கள் தெருவான பாரதியார் நகரில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன மின்சாரம் இல்லாத காரணத்தால் படிப்பவர்கள் ,வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றன. எனவே ,எங்கள் தெருவிற்கு மின் இணைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இடம்: கோவை -4. இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

நாள்:28.7.22. வேலன்.ந

உறைமேல் முகவரி

பெறுநர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

கோவை-04.

Similar questions